நெடுவாசல் கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசல் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Resolution passed against Hydro carbon project in Neduvasal panchayat meeting
புதுக்கோட்டை: நெடுவாசலில் கிராம சபை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிகாரிகள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு கடந்த திங்கட் கிழமை ஒப்புதல் அளித்தது. இதற்கு தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

0 Response to நெடுவாசல் கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம்!

Post a Comment

Recent Posts