அதிமுகவை அழிக்க பி.எச்.பாண்டியனுடன் ஓபிஎஸ் சதி.. டிடிவி தினகரன் பரபரப்பு புகார்

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பி.எச்.பாண்டியன் ஆகியோர் அதிமுகவை அழிக்கும் நோக்கத்தில் அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த சிலர் மீண்டும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கான நிகழ்வு அதிமுக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
TTV Dinakaran Accusation on ops
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-dinakaran-accusation-on-ops-275765.html

0 Response to அதிமுகவை அழிக்க பி.எச்.பாண்டியனுடன் ஓபிஎஸ் சதி.. டிடிவி தினகரன் பரபரப்பு புகார்

Post a Comment

Recent Posts