ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்க கூடாது.. சொல்கிறார் கிருஷ்ணசாமி

கோவை: மத்திய அரசு பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுகளை சொந்த மண்ணில் உற்பத்தி செய்யவிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதிய தமிழகம் கட்சி வரவேற்பதாக அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நெடுவாசலில் பல கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 16 நாட்களாக நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் மாணவர்களும், இளைஞர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.
puthiya tamilzhagam party welcomed to hydro carbon project
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/puthiya-tamilzhagam-party-welcomed-hydro-carbon-project-275760.html

0 Response to ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்க கூடாது.. சொல்கிறார் கிருஷ்ணசாமி

Post a Comment

Recent Posts