ஆய்வக உதவியாளர் நியமனத்தில் தவறு ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ஆய்வக உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் அதிகாரிகள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆய்வக உதவியாளர் நியமனத்தில் தவறு ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
சென்னை : அரசு பள்ளியில் நியமிக்கப்பட உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்த்தல் ஏப்ரல் 9,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் அதிகாரிகள் தவறு ஏதும் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் அறிவித்துள்ளார். தமிழ் நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 4362 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

Read more at: http://tamil.careerindia.com/news/lab-assistant-legal-action-will-be-taken-if-there-is-mistak-in-the-appointment-of-school-education-001739.html

0 Response to ஆய்வக உதவியாளர் நியமனத்தில் தவறு ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Post a Comment

Recent Posts