அதிமுக எம்.எல்.ஏ.க்களின் இன்றைய கூட்டத்தில் சசிகலாவை முதல்வராக தேர்வு செய்ய ஆதரவு தரும் கடிதம் பெறப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா ஜனவரி 12-ல் முதல்வராக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா நடராஜன் தமிழக முதல்வராக ஜனவரி 12-ந் தேதியன்று பொறுப்பேற்கக் கூடும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா நடராஜனை அதிமுக பொதுச்செயலராக அக்கட்சியின் பொதுக்குழு நியமித்துள்ளது. இந்த நிலையில் ஆட்சியும் தற்போது சசிகலா வசம் போகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-set-become-chief-minister-270814.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-set-become-chief-minister-270814.html
0 Response to ஜனவரி 12-ல் சசிகலா முதல்வராகிறார்? நடராஜன் சிஎம் என தகவல் பரவியதால் பரபரப்பு!
Post a Comment