உப்பு போட்டுச் சாப்பிடலை, வெட்கமா இல்லை, உரைக்கலை.. அதிமுக பெண் தொண்டரின் ஆவேசம்!

சென்னையில் சசிகலாவுக்கு எதிராக அதிமுகவினர் நடத்திய போராட்டத்தின்போது அதிமுக பெண் தொண்டர் ஒருவர் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது
அம்மா கொடுத்த பதவி இது
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்ததை எதிர்த்து சென்னை வானகரம் பகுதியில் நடந்த அதிமுகவினரின் போராட்டத்தின்போது பெண் ஒருவர் படு ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அதில் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தனர். இதற்கு அதிமுக தொண்டர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. பொதுக்குழு நடந்த பகுதியில் திரளான அதிமுகவினர் கூடி போராட்டம் நடத்தினர். அப்போது வில்லிவாக்கம் பகுதி அதிமுக மகளிர் அணித் தலைவி அஜிதா என்பவர் படு ஆவேசமாக அதிமுக நிர்வாகிகளை விமர்சித்துப் பேசினார். இதுதொடர்பாக சன் செய்திகளுக்கு அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-women-agitate-against-sasikala/slider-pf217675-270746.html

0 Response to உப்பு போட்டுச் சாப்பிடலை, வெட்கமா இல்லை, உரைக்கலை.. அதிமுக பெண் தொண்டரின் ஆவேசம்!

Post a Comment

Recent Posts