அதிமுக பொதுச்செயலர் சசிகலா நடராஜனின் சகோதரி மகன் தினகரன் கை அக்கட்சியில் மீண்டும் ஓங்கியுள்ளது. சசிகலாவின் வலதுகரமாக தினகரன் உருவெடுத்துள்ளார்.

சென்னை: அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலாவுக்கு வலது கரம் யார் என்ற அதிகாரப் போட்டியில் திவாகரனை வீழ்த்தியிருக்கிறார் டிடிவி தினகரன். அதிமுகவில் மீண்டும் டிடிவி தினகரன் கை ஓங்கிவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மன்னார்குடி கோஷ்டியிலேயே மென்மையான ஒருவராக அதிமுகவினரால் நம்பப்பட்டவர் டிடிவி தினகரன். இவர் சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகன். தற்போதைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை இந்த உச்சத்துக்கு கொண்டுவந்தவரும் இவர்தான். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவை பொதுச்செயலராக்கிவிடுவது என்பதில் மன்னார்குடி கோஷ்டி முழு வீச்சில் இறங்கி காய்களை நகர்த்தியது. அதிருப்தியில் இருக்கும் பிரமுகர்களை அடையாளம் கண்டு பேச்சுவார்த்தை நடத்தி கார்டனுக்கு கொண்டு வந்ததும் தினகரன்தான்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-dinakaran-emerges-as-sasikala-s-new-right-hand-270799.html

0 Response to திவாகரனை வீழ்த்திய தினகரன்.. சசிகலாவின் புதிய "வலது கரம்" ஆனார்!
Post a Comment