கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்து இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு: 39 பேர் பலி!

துருக்கியில் இரவு விடுதியொன்றில் கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் புத்தாண்டு கொண்டாடியவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 39 பேர் உயிரிழந்தனர்.
Terror attack in Istanbul night club: 39 killed
Read more at: http://tamil.oneindia.com/news/international/terror-attack-istanbul-night-club-39-killed-270899.html

0 Response to கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்து இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு: 39 பேர் பலி!

Post a Comment

Recent Posts