டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டிவி வாயிலாக இன்று இரவு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில், வங்கியிலும், ஏடிஎம்களிலும் பணம் எடுக்க மக்கள் பட்ட கஷ்டங்களுக்கு நன்றி தெரிவித்து பெருமிதம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: நாட்டு மக்கள் ஊழலுக்கு எதிரான மனநிலையில் உள்ளார்கள். தீமையை அழிக்க மக்கள் சபதம் ஏற்றால் விளைவு நன்றாக இருக்கும் என்பதற்கு நமது நாடு உதாரணம். நவம்பருக்கு பின் புதிய சவால்கள் மக்களுக்கு காத்திருந்தன. ஆனால் ஊழல் பிரச்சனைகளை அகற்ற போராடுகிறோம் என்ற உணர்வு அனைவரையும் ஒன்றிணைத்தது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/what-indians-have-done-there-s-no-such-example-the-world-p-270882.html
Read more at: http://tamil.oneindia.com/news/india/what-indians-have-done-there-s-no-such-example-the-world-p-270882.html
0 Response to பணம்.. இந்திய மக்கள் காட்டிய பொறுமை, தியாகம் உலகுக்கே முன் உதாரணம்: மோடி புகழாரம்!
Post a Comment