சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் தடியடி தவறான செயல் என நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், "இது தவறானது. மாணவர்கள் மீதான போலீசாரின் ஆக்ரோஷ நடவடிக்கை, நல்ல பலனை தராது" என கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/this-is-mistake-says-kamal-hassan-272446.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/this-is-mistake-says-kamal-hassan-272446.html
0 Response to இது தப்பு.. மாணவர்கள் மீது கை வைக்காதீர்கள்.. போலீஸ் தடியடிக்கு கமல் கண்டனம்!
Post a Comment