தடியடியால் ஆத்திரம்.. அலங்காநல்லூரில் போலீசார் மீது கல்வீச்சு.. போர்க்களமானது ஜல்லிக்கட்டு பூமி

மதுரை: அலங்காநல்லூரில் வரும் பிப்ரவரி 1ம் தேதி, ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டத்தை கைவிட போராட்டக்காரர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் தடியடி நடத்தி வெளியேற்றினர். போலீசார் கடுமையாக தடியடி நடத்தி வெளியேற்றியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் குறிப்பாக சுற்றுவட்டார கிராமத்து ஆண்கள், போலீசார் மீது பதிலடியாக கல்வீச தொடங்கினர்.
Alanganallur: Protesters pelt stones on police
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/alanganallur-protesters-pelt-stones-on-police-272450.html

0 Response to தடியடியால் ஆத்திரம்.. அலங்காநல்லூரில் போலீசார் மீது கல்வீச்சு.. போர்க்களமானது ஜல்லிக்கட்டு பூமி

Post a Comment

Recent Posts