இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், நமது போராட்டத்தை மதித்து அரசு உடனே சட்டம் கொண்டு வந்தது. இதுவே நமக்கு வெற்றிதான். வன்முறையில் ஈடுபடுவது கேவலமான செயல். யாரோ நம்மை பொறுக்கி என்று சொன்னபோது நமக்கு கோபம் வந்தது. அதை நிரூபிப்பது போல நடந்துகொள்ள வேண்டாம். நமது போராட்டம் வென்றுவிட்டது. இத்தோடு நிறுத்திக்கொள்வோம். எல்லோரும் வீட்டுக்கு திரும்புங்கள். இவ்வாறு பாலாஜி தெரிவித்துள்ளார்.
More News: http://tamil.oneindia.com/news/tamilnadu/r-j-bajaji-slam-students-violance-272461.html
0 Response to மாணவர்களே போராட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள்.. ஆர்.ஜே.பாலாஜி
Post a Comment