மக்களுக்கு பெரும் தலைவலியாக மாறிய திருத்தப்பட்ட வருமான வரிச் சட்டம்!

மும்பை: பிரதமர் மோடியின் பண ஒழிப்பு நடவடிக்கை கிளப்பிய புழுதி இப்போதுதான் மெல்ல அடங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் வருமான வரித்துறையின் கோரப்பிடியில் சிக்க ஆரம்பித்துள்ளனர். மக்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணம், மகள் திருமணத்துக்கு சேர்த்த சேமிப்பு, சிறு வியாபாரிகள் தங்கள் வணிகத்துக்குப் பெற்ற சிறு முதல், பரிசாகப் பெற்ற பணம், அவ்வளவு ஏன்... சாதாரணமாக வீட்டுச் செலவுக்கென வைத்திருக்கும் பணத்துக்குக் கூட கணக்குக் கேட்க ஆரம்பித்துவிட்டது வருமான வரித்துறை.
Amended IT law caused big threat to Tax payers
Read more at: http://tamil.oneindia.com/news/india/amended-it-law-caused-big-threat-tax-payers-272467.html

0 Response to மக்களுக்கு பெரும் தலைவலியாக மாறிய திருத்தப்பட்ட வருமான வரிச் சட்டம்!

Post a Comment

Recent Posts