சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்களிடம் நடிகர் லாரன்ஸ் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ஆளுநர் கூறியிருப்பதை ஏற்று அனைவரும் போராட்டத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/actor-lawrence-talking-with-protesters-marina-leave-protest-272464.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/actor-lawrence-talking-with-protesters-marina-leave-protest-272464.html
0 Response to மெரினா போராட்டக்காரர்களிடம் நடிகர் லாரன்ஸ் சமாதானப் பேச்சு!!
Post a Comment