ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயில், திருநரையூர் பகுதிகளில் பேனர்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் சசிகலா. அதிமுக தொண்டர்களில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவின் தலைமையை பிடிக்காத சில தொண்டர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை முன்னிறுத்தி போஸ்டர்கள் அடித்து வருகின்றனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/deepa-gets-support-kumbakonam-271281.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/deepa-gets-support-kumbakonam-271281.html
0 Response to ஜெ. அண்ணன் மகள் தீபாவிற்கு கும்பகோணத்தில் பெருகும் ஆதரவு - அதிகரிக்கும் போஸ்டர்கள்!
Post a Comment