எம்ஜிஆர் பயன்படுத்திய பேனா முதல் பிரசார வேன் வரை எதையாவது பயன்படுத்தி அவரது வாரிசு என்ற அடையாளத்தைப் பெறத் துடிக்கிறார்கள் இன்றைக்கு. ஆனால் எம்ஜிஆரே தன் வாயால் தனது வாரிசு என்று சொன்னது 'புரட்சித் திலகம்' என அழைக்கப்பட்ட பாக்யராஜை மட்டும் தான்...
எம்ஜிஆருக்கு அமெரிக்காவில் சிகிச்சை நடந்துகொண்டிருந்த போது அவரது உடல்நிலை பற்றி 1984 தேர்தலின் போது பொய் பிரசாரம் செய்து வந்தனர். எம்ஜிஆர் உடல் ஐஸ் பெட்டியில் உள்ளதாக போஸ்டர்கள் அடித்து ஒட்டி வந்தனர் எதிர்க் கட்சியினர்.
0 Response to அதிமுக வாரிசு போட்டி... ரூபாய் நோட்டு ஒழிப்பு... அரசியல் பிரவேசம்! - பாக்யராஜ் பரபரப்பு பேட்டி!
Post a Comment