- அமித் மாள்வியா (கட்டுரையாளர் பாஜகவின் ஐடி பிரிவு தேசிய தலைவர்)
தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டை பாரதிய ஜனதா கட்சி எப்போதுமே ஆதரித்து வந்துள்ளது.
இதோ சில உண்மைகள்:
2006-ல் மதுரை உயர் நீதிமன்றக் கிளை முதலில் ஜல்லிக்கட்டைத் தடை செய்து உத்தரவிட்டது. தமிழ் நீதிபதியான ஆர் பானுமதிதான் இந்தத் தடையை விதித்தார். ரேக்ளா ரேசுக்கு அனுமதி கோரி தொடரப்பட்ட அந்த வழக்கில், ரேக்ளா ரேஸ், எருது விடும் திருவிழா, ஜல்லிக்கட்டு என அனைத்து வகை விளையாட்டுக்களையுமே தடை செய்து தீர்ப்பு வழங்கிவிட்டார் அந்த நீதிபதி.More News: http://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-says-it-has-supported-jallikattu-always-272466.html
0 Response to ஜல்லிக்கட்டை பாஜக எப்போதுமே ஆதரித்து வந்துள்ளது!
Post a Comment