அமைதிப்பூங்காவான சென்னை பற்றி எரிந்தது எப்படி? அறவழி போராட்டத்தை வன்முறை களமாக்கியது யார்?

சென்னை: சென்னையில் நேற்று மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்களால்,சென்னையின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. இதில் இரண்டு காவல் நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. கலவரத்தில் கல்வீச்சு சம்பவங்களால் காவலர்கள் பலர் காயமடைந்தனர். பல போலீசாருக்கு மண்டை உடைப்பு, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சிறிய அளவில் காயம் ஏற்பட்ட, 100 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
கலவரத்தின் தொடக்கம்
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/who-instigated-chennai-violence-272524.html

0 Response to அமைதிப்பூங்காவான சென்னை பற்றி எரிந்தது எப்படி? அறவழி போராட்டத்தை வன்முறை களமாக்கியது யார்?

Post a Comment

Recent Posts