சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த வேண்டும், அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒருவார காலமாக நடைபெற்ற போராட்டம் இறுதியில் திசைமாறி வன்முறையில் முடிந்தது. சென்னையில் நிலவும் சூழ்நிலைகளை மத்திய உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/home-affairs-is-closely-monitoring-the-situation-chennai-272513.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/home-affairs-is-closely-monitoring-the-situation-chennai-272513.html
0 Response to ஜல்லிக்கட்டு போராத்தில் எழுந்த பிரிவினை கோஷம்- மத்திய உளவுத்துறை தீவிர விசாரணை
Post a Comment