சென்னையில் ஆட்டோ, குடிசைக்கு தீ வைத்த பெண் போலீஸ்...- புதிய வீடியோ ஆதாரம் சிக்கியது

சென்னை: சென்னையில் நேற்று மிகப்பெரிய அளவில் கலவரம் நடைபெற்றது. வன்முறை வெறியாட்டத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் காயமடைந்தனர். 250 வாகனங்கள் சேதமடைந்தன. காவல்துறை வாகனங்கள் மட்டுமல்லாது பொதுமக்களின் வாகனங்களும் தீக்கிறையாக்கப்பட்டன. ஐஸ்ஹவுஸ் காவல்நிலையம், நடுக்குப்பம் மீன் மார்க்கெட், மயிலாப்பூர் போலீஸ் பூத் ஆகியவையும் தீ வைக்கப்பட்டன.
Woman Police fire auto in chennai shocking video
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/woman-police-fire-auto-chennai-shocking-video-272531.html

0 Response to சென்னையில் ஆட்டோ, குடிசைக்கு தீ வைத்த பெண் போலீஸ்...- புதிய வீடியோ ஆதாரம் சிக்கியது

Post a Comment

Recent Posts