சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என லோக்சபா எம்.பியும் துணை சபாநாயகரான தம்பிதுரை கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/we-will-file-review-petition-says-m-thambidurai-mp-274065.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/we-will-file-review-petition-says-m-thambidurai-mp-274065.html
0 Response to தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வோம் - தம்பித்துரை
Post a Comment