தமிழகத்தின் முதல் அமைச்சராக பதவி ஏற்க உரிமை கோரியுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, சசிகலா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார்.

Read more at: http://tamil.oneindia.com/videos/shashikala-goes-to-jail-soon-71283.html
Read more at: http://tamil.oneindia.com/videos/shashikala-goes-to-jail-soon-71283.html
0 Response to சசிகலா சிறை செல்கிறார்! Live Video!!
Post a Comment