நம்பிக்கை வாக்கெடுப்பு.. கடும் அமளி… சட்டசபை 1 மணி வரை ஒத்தி வைப்பு

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய நிலையில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் சட்டசபை 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் தொடர் அமளியை அடுத்து சட்டசபை 1 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

மேஜை மீது ஏறி வாக்குவாதம் செய்த திமுக பூங்கோதை... உச்சக்கட்ட களேபரம்
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-uproar-assembly-adjourned-still-1-pm-274493.html

0 Response to நம்பிக்கை வாக்கெடுப்பு.. கடும் அமளி… சட்டசபை 1 மணி வரை ஒத்தி வைப்பு

Post a Comment

Recent Posts