சீறிப்பாய்ந்து பி.எஸ்.எல்.வி-சி37-இஸ்ரோ உலக சாதனை-வீடியோ

இன்று காலை இஸ்ரோ ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் 104 செயற்கைக்கோள்களுடன் சீறிப்பாய்ந்துள்ளது. பி.எஸ்.எல்.வி சி37. இந்தியா ஒரே ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோளை அனுப்புவதன் மூலம் இதற்கு முன் ரஷ்யா ஒரே ராக்கெட்டில் 37 செயற்கைக்கோள்களை ஏவியதே மிகப்பெரிய சாதனையாக இருந்தது.
சீறிப்பாய்ந்து பி.எஸ்.எல்.வி-சி37-இஸ்ரோ உலக சாதனை-வீடியோ
Read more at: http://tamil.oneindia.com/videos/isro-pslv-c-37-successfully-launched-72446.html

Recent Posts