சட்டசபை வரலாற்றில் தீராத கறை… இதுவே கடைசியாக இருக்கட்டும்.. கி. வீரமணி வருத்தம்

சட்டசபை இன்று நடைபெற்ற அமளி வரலாற்றில் தீராத கறையை ஏற்படுத்திவிட்டது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
சென்னை: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியதையடுத்து நடைபெற்ற அமளி வரலாற்றில் தீராத கறையை ஏற்படுத்திவிட்டது என்று கி. வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். இதுவே கடைசியாக இருக்கட்டும்! தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (18.2.2017) நடைபெற்ற அமளிகள் வரலாற்றில் தீராத கறையை ஏற்படுத்திவிட்டன. இதுவே கடைசியாக - வெட்கப்படத்தக்க நிகழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
K. Veeramani wishes Edapadi Palanisamy
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-wishes-edapadi-palanisamy-274543.html

0 Response to சட்டசபை வரலாற்றில் தீராத கறை… இதுவே கடைசியாக இருக்கட்டும்.. கி. வீரமணி வருத்தம்

Post a Comment

Recent Posts