கிழிந்த சட்டையுடன் ஆளுநரை சந்தித்தார் ஸ்டாலின்

சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆளுநரை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து முறையிட்டார்.
சென்னை: திமுக உறுப்பினர்கள் மீது சட்டசபையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து ஆளுநரை நேரில் சந்தித்து ஸ்டாலின் முறையிட்டார்.
DMK working president Stalin meets Governor
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-working-president-stalin-meets-governor-274529.html

0 Response to கிழிந்த சட்டையுடன் ஆளுநரை சந்தித்தார் ஸ்டாலின்

Post a Comment

Recent Posts