சட்டசபையில் நடந்த கலாட்டா.. ஜெயா டிவி வெளியிட்ட எடிட் செய்யப்பட்ட வீடியோ இது!

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று நடந்த கலாட்டா வீடியோ இது. சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு கோரி திமுக எம்எல்ஏக்கள் நடத்திய போராட்ட வீடியோவை ஜெயா டிவி வெளியிட்டுள்ளது. இது ஏகப்பட்ட கட்டிங்- ஒட்டிங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் இதில் தெரியும் காட்சிகள் அனைத்தும் திமுக தரப்பின் சேட்டைகளை மட்டுமே காட்டுகிறது. விஜய்காந்த் நாக்கை துருத்துவதை மட்டும் காட்டிவிட்டு, அவரை பற்றி அதிமுகவினர் தரக் குறைவாக பேசிய காட்சிகளை வெட்டிவிட்டு முன்பு வெளியிட்டனர். அதே போன்ற வீடியோ தான் இது. வீடியோ இதோ...
Image result for tamil nadu assembly building
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-mlas-scuffle-with-tn-assembly-speaker-protesting-dmk-mla-274506.html

Recent Posts