லைப் டைம் முழுவதும் குரல் அழைப்புகள் இலவசம்..! மீண்டும் பல சலுகைகளை அறிவித்தார் முகேஷ் அம்பானி..!

ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி செவ்வாய்க்கிழமை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றதாக அறிவித்தார்.
ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி செவ்வாய்க்கிழமை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றதாக அறிவித்தார். ஜியோ நெட்வொர்க்கில் இணைந்துள்ள அனைவருக்கும் இது ஒரு மைல்கல் என்றும், ஜியோ நெட்வொர்க் மூலம் அதிக வேலை வாய்ப்புகளை ஜியோ உருவாக்கியுள்ளதாகவும், 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றது பெறும் மிகிழ்சியாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முகேஷ் அம்பானி என்னவெல்லாம் கூறினார் என்று இங்குப் பார்ப்போம். 
Read more at: http://tamil.goodreturns.in/news/2017/02/21/free-voice-calls-across-networks-jio-users-mukesh-ambani/slider-pf29494-007119.html

ஜியோ பிரைம் உறுப்பினர்கள்:
ஜியோ பிரைம் உறுப்பினர்கள் 10 நாட்களுக்கான இந்தச் சலுகைகளை 303 ரூபாய் பேக் மூலமாக அறிமுக விலையில் 30 நாட்களுக்குப் பெற முடியும்.

யார் இந்த ஜியோ பிரைம் உறுப்பினர்கள்: 
மார்ச் 1 முதல் 31-ம் தேதிக்குள் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் ஜியோ நியூ இயர் ஆஃபரை 31 மார்ச் 2018 வரை பெற முடியும்.

இலவச அழைப்புகள்

Read more at: http://tamil.goodreturns.in/news/2017/02/21/free-voice-calls-across-networks-jio-users-mukesh-ambani/slider-pf29483-007119.html

0 Response to லைப் டைம் முழுவதும் குரல் அழைப்புகள் இலவசம்..! மீண்டும் பல சலுகைகளை அறிவித்தார் முகேஷ் அம்பானி..!

Post a Comment

Recent Posts