ஜெ-சசி உண்மையான உறவை வெளிச்சம் போட்டு காட்டுவேன்: இது ஆர்ஜிவி சபதம்

ஹைதராபாத்: சசிகலா பற்றிய தனது படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா இடையேயான உண்மையான உறவை வெளிச்சம் போட்டு காட்டப்போவதாக இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார். உண்மை சம்பவங்களை வைத்து படம் எடுக்கும் இயக்குனர் ராம் கோபால் வர்மா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளார். சசிகலா என பெயரிடப்பட்டுள்ள அந்த படம் குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

Read more at: http://tamil.filmibeat.com/news/rgv-vows-expose-jaya-sasi-s-relationship-044786.html

0 Response to ஜெ-சசி உண்மையான உறவை வெளிச்சம் போட்டு காட்டுவேன்: இது ஆர்ஜிவி சபதம்

Post a Comment

Recent Posts