இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்

சென்னை: இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கு ஏப்ரல் 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
Model code comes into force in RK Nagar
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/model-code-comes-into-force-rk-nagar-276426.html

0 Response to இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்

Post a Comment

Recent Posts