17 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: சென்னையில் மழை பாதிப்புகளை கண்காணிப்பதற்கு!

Image result for chennai flood
சென்னை : சென்னையில் மழை பாதிப்புகளை கண்காணிக்க 17 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் வடகிழக்கு பருவமழை கொட்டியுள்ளதைத் தொடர்ந்து நிவாரணப் பணிகள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

More at: https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-ministers-on-chennai-rain-precautions-300244.html

0 Response to 17 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: சென்னையில் மழை பாதிப்புகளை கண்காணிப்பதற்கு!

Post a Comment

Recent Posts