2015 போன்ற வெள்ளம் ஏற்பட்டுவிடுமோ.. பீதியில் சென்னை மக்கள்.. மழையை சமாளிக்க முடியாத அரசால் அதிர்ச்சி

சென்னை: மழை எப்போது என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தவேளையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு தீவிரம் காட்டி வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் பகலிலும், இரவிலும் பெய்த மழை நேற்று இரவும் விடியவிடிய பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. பெரம்பூர் ஸ்டீபன்சன் சாலை முழுவதும் தனித்தீவு போன்று தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. பெரம்பூர், அம்பத்தூர், மாதவரம் உள்பட பெரும்பாலான சாலைகள் மழைநீரால் சூழப்பட்டு ஏரிகளாக காட்சியளித்தன.
Image result for chennai flood
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/people-chennai-afraid-over-heavy-rain-like-2015/articlecontent-pf270850-300306.html

Recent Posts