ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது உண்மையா? லலிதா சொல்வதில் நிறைய குளறுபடி இருக்கே கவனிச்சீங்களா

ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது உண்மையா?,லலிதா சொல்வதில் குளறுபடி இருக்கே கவனிச்சீங்களா?-வீடியோ
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள், நான்தான், என்று பெங்களூரை சேர்ந்த பெண், அம்ருதா உச்சநீதிமன்றம் போனாலும் போனார், இந்த விவகாரம் பல்வேறு திருப்பங்களோடு இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
டி.என்.ஏ டெஸ்ட் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிய அம்ருதாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஹைகோர்ட்டில் வேண்டுமானால் முறையீடு செய்யுங்கள் என கூறியுள்ளது.
அம்ருதாவின் கோரிக்கைகளை முதலில் கேலியுடன் கடந்து சென்றனர் மக்கள். சொத்துக்காக ஆசைப்பட்டு இவ்வாறு வழக்குகள் போடப்படுவதாக கூறியோரே அதிகம்.
பெண் குழந்தை

0 Response to ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது உண்மையா? லலிதா சொல்வதில் நிறைய குளறுபடி இருக்கே கவனிச்சீங்களா

Post a Comment

Recent Posts