ஓகி புயலால் பாதிப்பா?.. மீட்பு மற்றும் நிவாரண உதவி விவரங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!

சென்னை: கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை பாடாய்படுத்தி வருகிறது ஓகி புயலின் தாக்கம்.. கன்னியாகுமரியில் பல நூறு மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலை, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. 
Cyclone Ockhi: Send yours need!
ஓகி புயலால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவையான நிவாரண உதவிகள் என அத்தனை தகவலையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இ மெயில் முகவரி: tamildesk@one.in

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/cyclone-ockhi-send-yours-need-303519.html

0 Response to ஓகி புயலால் பாதிப்பா?.. மீட்பு மற்றும் நிவாரண உதவி விவரங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!

Post a Comment

Recent Posts