உங்க ஊரில் இப்போ எங்கே வெள்ள பாதிப்பு? உடனே கண்டுபிடிக்க உதவும் விக்கிபீடியா மேப்

 செயல்பாடு எப்படி  செயல்பாடு எப்படி சென்னை: தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று காலையில் இருந்து கடுமையான மழை பெய்தது. இதனால் பொது மக்கள் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
இந்த கடுமையான மழை காரணமாக சென்னையில் சில பகுதியிலும் மற்ற மாவட்டங்களில் சில இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. சென்னையில் தாம்பரம், வியாசர்பாடி போன்ற புறநகர் பகுதிகளில் வீட்டுக்குள் வெள்ளம் சென்று இருக்கிறது.
இந்த நிலையில் இந்த பிரச்சனையை தீர்க்க வழி ஒன்று உருவாகி இருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் வெள்ளம் வந்து இருக்கும் பகுதிகளை விக்கிபீடியாவில் 'ஓபன் ஸ்டிரீட் மேப்' என்ற இணையதள பக்கம் மூலம் மிகவும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

0 Response to உங்க ஊரில் இப்போ எங்கே வெள்ள பாதிப்பு? உடனே கண்டுபிடிக்க உதவும் விக்கிபீடியா மேப்

Post a Comment

Recent Posts